இந்திய தேசிய காங்கிரஸ்

Deal Score0
  • இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் – உமேஷ் சந்திர பானர்ஜி
  • இந்திய தேசிய காங்கிரசின் முதல் சபையின் கூட்டம் 1885 – ஆம் ஆண்டு மும்பையில் நடந்தது
  • 1924 – ஆம் ஆண்டு பெல்காமில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் சபை கூட்டத்திற்கு மகாத்மா காந்தி தலைமை தாங்கினார்
  • சுபாஷ் சந்திரபோஸ் 1938 – இல் காங்கிரஸ் தலைவரானார். மாநாடு ஹரிபுராவில் நடைபெற்றது.
  • இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் அன்னிபெசன்ட்
  • இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆங்கிலேயர் – ஜார்ஜ் யூல்
  • இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவர் – பக்ருதீன் தயாப்ஜி
  • இந்தியா சுதந்திரத்தின்போது இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தவர் – ஆச்சார்யா ஜேபி கிருபாளினி

 

Click Here To Get More Details