இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு

Deal Score+5

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • தமிழகத்தின் விடுதலைப்போராட்டத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். அவை:
  1. முதல் நிலை:

புலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள்

  1. இரண்டாம் நிலை:

1806 வேலூர்க் கலகம்

  1. மூன்றாம் நிலை:

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழகத் தலைவர்களின்     செயல்பாடுகள்

முதல் நிலை:

  • இரண்டாம் கர்நாடகப் போரின் முடிவில் முகமது அலி வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு கொடுத்தார். ஆனால் பாளையக்காரர்கள் ஆங்கிலேய்களுக்கு வரி செலுத்த மறுத்தலால் போராட்டம் ஏற்பட்டது.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]