இராசகோபாலாச்சாரி

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இராசகோபாலாச்சாரி

Rajagopalachari

இராசகோபாலாச்சாரி

 • இராசகோபாலாச்சாரி
 • இராசகோபாலாச்சாரி குறிப்புகள்
 • வாழ்க்கை வரலாறு
 • பாரத ரத்னா
 • மதுவிலக்கு
 • மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்திருக்கும் இராசாசியின் சிலை

இராசகோபாலாச்சாரி

 • சி. ராஜகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 – 25 டிசம்பர் 1972),தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றையசேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
 • சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர்.
 • வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டார், இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர்.
 • கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
 • விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.
 • பிற்காலத்தில் ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் தொடங்கினார்.
 • இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர்.
 • அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்.

 

Click Here to Download