அழகுமுத்து கோன்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

அழகுமுத்து கோன்

Alagumuthu Kone

<img class="size-medium wp-image-18464 aligncenter" src="https://www.maanavan.com/wp-content/uploads/2017/02/8314339154_813db446e4_b-300×200.jpg" alt="" width="300" height="200" srcset="https://www.maanavan.com/wp-content/uploads/2017/02/8314339154_813db446e4_b-300×200.jpg 300w, https://www.maanavan.com/wp-content/uploads/2017/02/8314339154_813db446e4_b-768×512.jpg 768w, https://www.maanavan.com/wp-content/uploads/2017/02/8314339154_813db446e4_b-1024×683.jpg 1024w, https://www.maanavan.com/wp-content/uploads/2017/02/8314339154_813db446e4_b-765×510.jpg 765w, https://www check it out.maanavan.com/wp-content/uploads/2017/02/8314339154_813db446e4_b-244×163.jpg 244w, https://www.maanavan.com/wp-content/uploads/2017/02/8314339154_813db446e4_b.jpg 960w” sizes=”(max-width: 300px) 100vw, 300px” />

அழகுமுத்து கோன்

  • அழகுமுத்து கோன் (1728-1757) ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற எட்டயபுரம் அரசருக்கு தளபதியாக இருந்தவர்.
  •  அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர்அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார்(குடி உயர கோன் உயர்வான்).
  • கப்பம் கட்ட மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்ததாலும் மருதநாயகம் யூசுப்கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 5 படைத்தளபதிகளும் மற்றும் 247 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர்.
  • பீரங்கி முன் நின்ற சாகும் தறுவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவன் இவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • பெரியவீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைக் கொண்டு அவர்யாதவர் என்று கூறுகின்றனர்.
  •  இவர் முக்குலத்தில் சேர்வைக்காரர்கள் என்று அழைக்கப்படும் அகமுடையார் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
  • இன்றும் வாழ்ந்து வரும் இவரது வாரிசுகள் அனைவரும் தேவர்களே ஆவர். தமிழக அரசு இவரை யாதவர் என்று அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணையில் உள்ளது.
  • இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் நேரடி வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.

 

Click Here to Download