இந்திய நீதித்துறை

உச்ச நீதிமன்றம் Art (124) :

  • இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதியதியையும் 30 நீதிபதிகளையும் கொண்டிருக்கும்.தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நீதிபதிகளை நியமிக்கும்போது குடியரசுத் தலைவர் தலைமை நீதிபதியை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்.

உச்சநீதிமன்றம் (The Supreme Court)

  • உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும், நாடாளுமன்றம் அவ்வப்போது நிர்ணயிக்கும் எண்ணிக்கை கொண்ட நீதிபதிகளையும் கொண்டது.
  • தேவை ஏற்படின் குடியரசுத் தலைவர் தற்காலிக நீதிபதிகளை நியமனம் செய்யலாம்.
  •  உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
  •  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைப் பணிமூப்பு அடிப்படையில் நியமிப்பது மரபு.
  •  நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வதற்குச் சிக்கல் மிகுந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
  •  உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தற்போதைய எண்ணிக்கை 26 ஆகும்.

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.