ஐஐடியில் பல்வேறு பணி - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

ஐஐடியில் பல்வேறு பணி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for indian-institutes-of-technology kanpur

  • கான்பூரில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப மையத்தில் (ஐஐடி) நிரப்பப்பட உள்ள பதிவாளர், இணை பதிவாளர், மருத்துவ அதிகாரி, கவுன்சிலர், ஜூனியர் டெக் சூப்பிரண்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 94 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

  • 10-ஆம் வகுப்பு, டிப்ளமோ, இளங்கலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

  • விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.08.2016-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் 07.09.2016-ஆம் தேதிக்குள் சென்று சேர வேண்டும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”NOTIFICATION” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.iitk.ac.in/new/data/recruitment/2016/Advt_No.1_2016.pdf” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#F6F61B ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]