இந்திய வரலாறு பாடக்குறிப்பு

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 • புத்தர் என்பதன் பொருள் மெய்யறிவு பெற்றவர்.
 • புத்தர் பிறந்த ஆண்டு கி.மு. 567.
 • புத்தர் பிறந்த இடம் கபிலவஸ்துவில் உள்ள லும்பினி தோட்டம் (நேபாளம்)
 • புத்தரின் இயர் பெயர் சித்தார்த்தர்.
 • புத்தரின் தந்தை, தாய் பெயர் சுத்தோதனர், மாயாதேவி
 • புத்தரின் மனைவியின் பெயர் யசோதை.
 • புத்தர் மகனின் பெயர் இராகுலன்.
 • புத்தர் இறந்த ஆண்டு கி,மு. 487.
 • புத்தரின் குலம் சத்திரிய குலம்.
 • புத்தர் இறந்த இடம் குஷி நகரம் (உ.பி.)
 • புத்தரின் தேரோட்டி சுதன்னா.
 • புத்தர் வீட்டை விட்டு வெளியேறிய வயது
 • புத்தர் ஞானம் பெற்ற வயது 35 (கி.மு.532)
 • புத்தர் ஞானம் பெற்ற இடம் கயா (பீகார்)

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]