Indian History | TNPSC | TET Study Materials | இந்திய வரலாறு

இந்திய வரலாறு

Review Score+6

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • வரலாற்றினை வரலாற்றுக் காலம், வரலாற்றுக் முந்திய காலம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
  • பலங் கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களும் கொண்ட காலத்தை வரலாற்றுக் காலம் என்கிறோம்.
  • வரலாற்றுக்கு முற்பட்ட காலம் 4 வகைகளாகப் பிரிக்கலாம். அவை:
  1. பழைய கற்காலம் (கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்)
  2. புதிய கற்காலம் (கி.மு. 10,000 – கி.மு. 4,000 வரை)
  3. செம்புக் காலம் (கி.மு. 3,000 – கி.மு. 1,500 வரை)
  4. இரும்புக் காலம் (கி.மு. 1,500 – கி.மு. 600 வரை)
  • ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தைப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரிக்கலாம்.
Click Here To Get More Details