இந்திய சுதந்திர போராட்டம்

  • மிதவாதிகளின் தலைவர் – கோபாலகிருஷ்ண கோகலே
  • இந்திய ஊழியர்கள் சங்கத்தை நிறுவியவர் – கோபாலகிருஷ்ண கோகலே
  • லண்டனில் இந்திய சங்கத்தை தோற்றுவித்தவர் – தாதாபாய் நௌரோஜி
  • இந்திய தேசிய யூனியன் – இந்திய தேசிய காங்கிரஸ்
  • வடிகால் கொள்கை வெளியிட்டவர் – தாதாபாய் நௌரோஜி
  • பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் வறுமை – தாதாபாய் நௌரோஜி
  • 1876 – இந்தியக் கழகம்
  • 1883 – இந்திய தேசிய பேரவை
  • இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம் – 1885
  • இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவனம் – ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
  • ஐசிஎஸ் தேர்வில் தகுதிப்பெற்ற முதல் இந்தயர் – சுரேந்திரநாத் பானர்ஜி
  • இந்தியாவின் பார்க் – சுரேந்திரநாத் பானர்ஜி
  • கோபாகிருஷ்ண கோகலேயின் குரு – எம்.ஜி. ராணடே
  • தி இந்து நாளிதழ் துவக்கம் – 1878
  • சுதேசமித்திரன் துவக்கம் – 1882

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.