இதுவரை துணைப்பிரதமராக இருந்தவர்கள்

Review Score0
துணை பிரதமர் பிரதமர்   வருடம்
சர்தார் வல்லபாய் படேல் நேரு   1947 – 1950
மொராஜி தேசாய் இந்திரா காந்தி   1967 – 1969
சரண்சிங் மொராஜி தேசாய்   1979
ஜகஜீவன் ராம் சரண்சிங்   1979
தேவிலால் வி.பி.சிங்   1989 – 1990
எல்.கே.அத்வானி வாஜ்பாய்   2002 – 2004

 

Click Here To Get More Details