இந்திய அரசியல் நிர்ணய சபை

இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் – டிசம்பர் 6, 1946

  1. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் – டிசம்பர் 9, 1946
  2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் – தில்லி
  3. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது – காபினெட் தூதுக்குழுத் திட்டம்
  4. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் டாக்டர் அம்பேத்கார்
  5. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் – டாக்டர் ராஜேந்திர பிரசாத்
  6. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் – டாக்டர் சச்சிதானந்த சின்கா
  7. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்
  8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை – 385 + 4
  9. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை – 299
  10. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது – இங்கிலாந்து
  11. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது – 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
  12. அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை – 22
  13. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை – எட்டு
  14. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை – 24

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.