தொழிற்சாலையுடன் தொடர்புடைய இந்திய நகரங்கள்

Deal Score0

தொழிற்சாலையுடன் தொடர்புடைய இந்திய நகரங்கள்:-

 

. எண் நகரம் மாநிலம் தொழிற்சாலைகள்
1. அஹமதாபாத் குஜராத் பருத்தி நூற்பாலைகள்
2. ஆக்ரா உத்திரப்பிரதேசம் தோல், மார்பிள், கார்பெட் (கம்பளம்)
3. அலிகார் உத்திரப்பிரதேசம் பூட்டு, வெட்டுக் கருவிகள்
4. அங்கலீஷ்வர் குஜராத் எண்ணெய் வயல்கள்
5. அம்பர்நாத் மஹாராஷ்டிரா இயந்திர பாகங்கள்
6. அமிர்தசரஸ் பஞ்சாப் கம்பளி ஆடைகள்
7. ஆனந்த் குஜராத் பால், பால்பொருட்கள்
8. ஆல்வே கேரளா உரம், மோனசைட் ஆலை
9. அம்பாலா ஹரியானா விஞ்ஞான, கருவிகள்
10. பொக்காரோ ஜார்கண்ட் ஸ்டீல் ஆலை

 

Click Here To Get More Details