இந்தியாவின் காலநிலை

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

  • இந்தியா வட் அரைக்கோளத்தில் அமைந்திருக்கின்றது.
  • இந்தியா (கிரீன்விச்) 00 தீர்க்கக் கோட்டுக்குக் கிழக்கில் அமைந்துள்ளது.

இந்தியாவின் அமைவிடம்:

  • 80 வட அட்சக்கோட்டிலிருந்து 370 வட அட்சக்கோடு வரை
  • 680 கிழக்கு தீர்க்கக் கோட்டிலிருந்து 970 கிழக்கு தீர்க்கக் கோடு வரை.
  • பூமத்திய ரேகையில் புவியின் கற்றளவு 40,067 கி.மீ
  • புவியின் சுழறி வேகம் 1670 கி.மீ. ஆகும்.
  • புவி தனது அச்சில் சுழலுவதால் (Rotation) இரவு பகல் வருகிறது.
  • புவி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்வதால் சூரியன் கிழக்கு வானத்தில் தோன்றி மேற்கு வானத்தில் மறைவது போன்று தோன்றுகிறது.
  • புவி சூரியனை வலம் வருவதால் (Revolution) பருவ காலங்கள் உருவாகின்றன.
  • ஓர் ஆண்டின் 4 பருவகாலங்கள் வேனிற்காலம் (கோடை காலம்), இலையுதிர் காலம், வசந்தகாலம், குளிர்காலம்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]