Indian Community Strength | TNPSC | TET Study Materials

இந்தியா சமூகபலம்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்தியா மக்கள் தொகை

 மக்கள்தொகை (Population Size)

  • மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் – உத்தரப்பிரதேசம்
  • மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலம் – சிக்கிம்
  • மக்கள் தொகை அதிகமாக உள்ள யூனியன் பிரதேசம் – டெல்லி
  • மக்கள் தொகை குறைவாக உள்ள யூனியன் பிரதேசம் – இலட்சத் தீவுகள்
  1. பத்தாண்டு வளர்ச்சி விகிதம் (21.34) (Decadal Growth Rate)
  • அதிகம் உள்ள மாநிலம் – நாகலாந்து
  • குறைவாக உள்ள மாநிலம் – கேரளா
  • அதிகம் உள்ள யூனியன் பிரதேசம் – தாத்ராநாகர் ஹவேலி
  • குறைவாக உள்ள யூனியன் பிரதேசம் – லட்சத்தீவு
  • அடர்த்தி (324) (Density) அதிகம் உள்ள மாநிலம் – மேற்கு வங்காளம்
  • அடர்த்தி குறைவாக உள்ள மாநிலம் – அருணாச்சலப் பிரதேசம்

 

Click Here To Get More Details