நாட்டு வருமானத்தை படிப்பதின் அவசியம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  1. பொருளாதார நிலையை அளவிடவும், நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை கணக்கிடவும் நாட்டு வருமானம் பயன்படுகிறது.
  2. பல நாடுகள், மற்றும் பல காலங்களில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் மற்றும் போக்கை அளவிட நாட்டு வருமானம் அவசியமாகிறது.
  3. அளவு (Structure) பொருளாதார உற்பத்தி அமைப்பு முறைகளையும் துறை வாரியான பங்களிப்பு பற்றியும் அறிந்து கொள்ள நாட்டு வருமானம் பயன்படுகிறது.
  4. பொருளாதார முன்னேற்றத்தின் எதிர்கால போக்கை அறிந்து கொள்ள பயன்படுகிறது.
  5. வளர்ச்சி விகித்த்தை அதிகரிக்க தகுந்த பொருளாதார திட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்க அரசுக்கு உதவுகிறது.
  6. பல துறைகளில் முன் செயல்பாடுகளைப் பொறுத்து முன்னேற்ற இலக்குகளை நிர்ணயிக்க பயன்படுகிறது.
  7. பண்டங்களின் எதிர்காலத் தேவையை முன் கூட்டியே அறிந்து கொள்ள நிறுவனங்களுக்கு உதவுகிறது.
  8. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ள பயன்படுகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]