இந்திய வரலாற்றில் முக்கிய ஆண்டுகள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்திய வரலாற்றில் முக்கிய ஆண்டுகள்

 • கி.மு. 2500 – 1800 – சிந்து சமவெளி நாகரிகம்
 • கி.மு. 599 மஹாவீரர் பிறப்பு, நிர்வாணா – 523 கி.மு. (539 – 469)
 • கி.மு. 567 – புத்தரின் பிற்பு, ஞானமடைதல் – கி.மு. 487
 • கி.மு. 327 – 326 அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பு
 • கி.மு. 269 – 232 – அசோகரின் ஆட்சி
 • கி.மு. 261 – கலிங்கப் போர்
 • கி.மு. 58 விக்ரம சகாப்த துவக்கம்
 • கி.மு. 30 சாத்வாகன வம்ச ஆட்சி (தக்காணம்) பாண்டியர் ஆட்சி (தென்னிந்தியா)
 • கி.பி. 78 சகா சகாப்தம்
 • கி.பி. 320 – (319) – குப்த சகாப்தம் துவக்கம்
 • கி.பி. 330 – 380 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன் ஆட்சி (காளிதாசரின் காலம்) இந்துமத மறுமலர்ச்சி
 • கி.பி. 606 – 647 – ஹர்ச வர்த்தனரின் ஆட்சி
 • கி.பி. 629 – 645 – யுவான்சுவாங் இந்தியா வருகை
 • கி.பி. 622 – ஹிஜிரா சாகப்தம் துவக்கம்
 • கி.பி. 712 – சிந்து பகுதிக்கு அரேபிய படையெடுப்பு (முகமது பின் காசிம்)

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]