முக்கிய பதவிகள் – இந்தியா

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for key positions in indian government

முக்கிய பதவிகள்இந்தியா

 • இந்திய அமைச்சு குழுவின் தலைவர் – பிரதீப் குமார் சின்ஹா
 • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – அஜித் குமார் தோவல்
 • மாநிலங்களவை தலைவர் – சும்ஷெர் கே.ஷெரிப்
 • மக்களவைத் செயலர் – அனூப் மிஷ்ரா
 • இந்திய தலைமை வழக்கறிஞர் – முகுல் ரோஹட்கி
 • இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் – சஷிகாந்த் சர்மா
 • மத்திய அரசு வழக்கறிஞர் – ரஞ்சித் குமார்
 • முதன்மை அறிவியல் ஆலோசகர் – R சிதம்பரம்
 • ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி – சைய்யது அக்பருதின்
 • ரெயில் வாரியத் தலைவர் – A.K. மிட்டல்
 • வெளியுறவுத் துறை செயலர் – சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
 • மத்திய உள்துறை செயலர் – ராஜீவ் மெஹ்ரிஷி
 • தலைமை ராணுவ அதிகாரி – ஜெனரல் தல்பீர் சிங் சுகா
 • தலைமை விமான அதிகாரி – மார்ஷல் அரூப் ராஹா
 • தலைமை கப்பல் அதிகாரி – சுனில் லம்பா
 • தேசிய புலனாய்வு முகமை தலைவர் – சரத்குமார்
 • தேசிய பாதுகாப்பு படை இயக்குநர் – R.C தயாள்
 • இந்திய தலைமை தேர்தல் ஆணையர் – முனைவர் நசீம் ஜைதி
 • தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் – H.L. தத்து
 • மத்திய தலைமை தகவல் ஆணையத் தலைவர் – R.K. மாத்தூர்
 • தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் – நசீம் அகமது
 • தேசிய பட்டியல் இன ஆணையத்தலைவர் – P.L. புனியா
 • தேசிய பழங்குடியினர் ஆணையத் தலைவர் – ராமேஷ்வர் ஓரான்
 • தேசிய அறிவுசார் ஆணையத் தலைவர் – சாம்பிட்ரோடா
 • பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் – வேது பிரகாஷ்
 • மத்திய பணியாளர் தேர்வாணையத் தலைவர் – அல்கா சிரோகி
 • மத்திய நீர் ஆணையத் தலைவர் – அஷ்வின் பான்டியா
 • RBI யின் 24 வது ஆளுநர் – உர்ஜித் பட்டேல்
 • தேசிய மகளிர் ஆணையத்தலைவர் – லலிதா குமாரமங்கலம்
 • ISRO தலைவர் – A.S. கிரண் குமார்
 • 14 வது நிதிக்குழுவின் தலைவர் – Y.V. ரெட்டி
 • 7 வது ஊதிய குழு தலைவர் – A.K. மாத்தூர்
 • தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் – முத்துகுமாரசாமி