தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கிய செய்தி

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கிய செய்தி

Important News For Handicapped

  • எங்களது தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் மத்திய அரசு கொண்டுவரும் ஆதார் அட்டை வடிவிலான அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் அச்சடிக்கப்பட்டு இன்று முதல் வினியோகிக்கப்படுவதோடு விண்ணப்பங்களை இணையத்தின் வழியாக பதிவேற்றம் செய்யும் வேலையையும் நாங்களே மேற்கொள்ள உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு பகத்சிங் 9360804000