சில முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகள்

• N.H.1 – நியூடெல்லி – அம்பாலா – ஜலந்தர். அமிர்தசரஸ்
• N.H.2 – டெல்லி – மதுரா – ஆக்ரா – கான்பூர் அலகாபாத் – வாரணாசி – கொல்கத்தா.
• N.H.3 – ஆக்ரா – குவாலியர் – நாசிக் – மும்பை.
• N.H.4 – தானே – சென்னை (வழி பூனே & பெல்காம்)
• N.H.5 – கொல்கத்தா – சென்னை
• N.H.6 – கொல்கத்தா – துலே
• N.H.7 – வாரணாசி – கன்னியாகுமரி
• N.H.8 – டெல்லி – மும்பை (வழி ஜெய்ப்பூர், பரோடா, அஹமதாபாத்)
• N.H.9 – மும்பை – விஐயவாடா
• N.H.10 – டெல்லி – பசில்கா
• N.H.24 – டெல்லி – லக்னோ
• N.H.26 – லக்னோ – வாரணாசி.
• N.H.45 – திண்டுக்கல் – சென்னை
• N.H.7 இந்தியாவிலேயே நீளமான நெடுஞ்சாலையாகும்
ஐந்து துரித நெடுஞ்சாலைகளும் இந்தியாவில் உள்ளன.
14000 கி.மீ சிறப்பு தேசிய நெடுங்சாலைகளும் இந்தியாவில்

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.