உலகின் முக்கிய தினங்கள்

Image result for a future wildlife in your hand

உலகின் முக்கிய தினங்கள்

*ஜனவரி*
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 –தியாகிகள் தினம்
*பிப்ரவரி*
14 – உலக காதலர் தினம்
25- உலக காசநோய் தினம்
24- தேசிய காலால் வரி தினம்
28- தேசிய அறிவியல் தினம்
*மார்ச்*
08 – உலக பெண்கள் தினம்
15 – உலக நுகர்வோர் தினம்
20 – உலக ஊனமுற்றோர் தினம்
21 – உலக வன தினம்
22 – உலக நீர் தினம்
23 – உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 – உலக காசநோய் தினம்
28 – உலக கால்நடை மருத்துவ தினம்
*ஏப்ரல்*
05 – உலக கடல் தினம்
05 – தேசிய கடற்படை தினம்
07 – உலக சுகாதார தினம்
12 – உலக வான் பயண தினம்
18 – உலக பரம்பரை தினம்
22 – உலக பூமி தினம்
30 – உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
*மே*
01 – உலக தொழிலாளர் தினம்
03 – உலக சக்தி தினம்
08 – உலக செஞ்சிலுவை தினம்
11- தேசிய தொழில் நுட்ப தினம்
12 – உலக செவிலியர் தினம்
14 – உலக அன்னையர் தினம்
15 – உலக குடும்ப தினம்
16 – உலக தொலைக்காட்சி தினம்
24 – உலக காமன்வெல்த் தினம்
29 – உலக தம்பதியர் தினம்
31 – உலக புகையிலை மறுப்பு தினம்
*ஜீன்*
04 – உலக இளம் குழந்தைகள் தினம்
05 – உலக சுற்றுப்புற தினம்
18 – உலக தந்தையர் தினம்
23 – உலக இறை வணக்க  தினம்
26 – உலக போதை ஒழிப்பு தினம்
27 – உலக நீரழிவாளர் தினம்
28 – உலக ஏழைகள் தினம்
*ஜீலை*
01 – உலக மருத்துவர்கள் தினம்
11 – உலக மக்கள் தொகை தினம்
*ஆகஸ்ட்*
01 – உலக தாய்ப்பால் தினம்
03 – உலக நண்பர்கள் தினம்
06 – உலக ஹிரோஷிமா தினம்
07-தேசியகைத்தறிதினம்(சுதேசிஇயக்கம்தோற்றம்),,தாகூர்நினைவுதினம்
08-சர்வதேசபூனைகள்தினம்
09 -உலகபூர்வகுடிமக்கள்தினம் ,கிரந்திதிவாஸ் ,சிங்கப்பூர்விடுதலைநாள்
10-சர்வதேசஉயிரிடீசல்தினம் ,தேசியகுடற்புழுநீக்கதினம்
11-தேசியபெண்கள்தினம்
12-உலகயானைகள்தினம் ,சர்வதேசஇளைஞர்தினம்
15-இந்தியாசுதந்திரதினம்
16-புதுச்சேரிஇந்தியாவுடன்இணைந்ததினம்
17-ராட்க்ளிப்எல்லைக்கோடுஅறிவிக்கபட்டநாள்
18 – உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
19-உலகபுகைப்படதினம்.,உலகமனிதாபிமானிகள்தினம்
20-உலககொசுதினம்,ராஜிவ்காந்திபிறந்ததினம்(சத்பாவனாதிவாஸ்)
22-சென்னைதினம்
23-அடிமைவியாபாரம்மற்றும்ஒழிப்பிற்கானசர்வதேசதினம்
26-பெண்களுக்கானசமத்துவஉரிமைதினம்
29 -தேசிய விளையாட்டு தினம்
30-சிறுதொழில்நிறுவனதினம்
*செப்டம்பர்*
05-ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
08 – உலக எழுத்தறிவு தினம்
16 – உலக ஓசோன் தினம்
18 – உலக அறிவாளர் தினம்
21 – உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 – உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 – உலக சுற்றுலா தினம்
*அக்டோபர்*
01 – உலக மூத்தோர் தினம்
02 – உலக சைவ உணவாளர் தினம்
04 – உலக விலங்குகள் தினம்
05 – உலக இயற்கைச் சூழல் தினம்
08 – உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08- இந்திய விமானப்படை தினம்
09 – உலக தபால் தினம்
16 – உலக உணவு தினம்
17 – உலக வறுமை ஒழிப்பு தினம்
24 – உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 – உலக சிந்தனை தினம்
*நவம்பர்*
14-குழந்தைகள் தினம்
18 – உலக மனநோயாளிகள் தினம்
19 – உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 – உலக சட்ட தினம்
*டிசம்பர்*
01 – உலக எய்ட்ஸ் தினம்
02 – உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 – உலக மனித உரிமைகள் தினம்
14 – உலக ஆற்றல் தினம்
23- விவசாயிகள் தினம்
TAMIL VIDEOS

MATHS VIDEOS ONLINE Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATEST GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.