முக்கிய கமிட்டிகள் மற்றும் கமிஷன்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

முக்கிய கமிட்டிகள் மற்றும் கமிஷன்கள்

எண் கமிட்டி / கமிஷன் பெயர் தொடர்புடயது கூடுதல் தகவல்
 1 பலேகர் நீதிமன்றம்(Palekar Tribunal)  பத்திரிக்கையாளர்களின் சம்பள சீர் திருத்தங்கள்
 2  மல்ஹொத்ரா கமிட்டி(Malhotra Committee)  காப்பீடு சீர்திருத்தம் செய்ய உருவாக்கப்பட்ட கமிட்டி  இந்த கமிட்டி 1993ல் ஆர்.என்.மல்ஹொத்ரா (முன்னாள்  ரிசர்வ் வங்கியின் கவர்னர்) தலைமையில் உருவாக்கப்பட்ட கமிட்டி
 3  ஜானகி ராம் கமிட்டி(Janaki Ram Committee)  வங்கியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் விசாரணை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது.

 

4 சக்ரவர்த்தி கமிட்டி (Chakravarti Committee): வங்கித்துறை சீர்திருத்தம்
5 ரஜீந்தர் சச்சார் கமிட்டி(Rajinder Sachar Committee) முஸ்லீம் சமூகத்தின் மேம்பாடு குறித்து ஆராய உருவாக்கப்பட்ட கமிட்டி  இந்திய நாட்டில் உள்ளமுஸ்லீம் சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை ஆராய      2005 ல் டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி ரஜீந்தர் சச்சார் தலைமயில்  உருவாக்கப்பட்ட கமிட்டி
 6 செல்லையா கமிட்டி(Chelliah Committee  கறுப்புப் பணத்தை ஒழிக்க உருவாக்கப்பட்ட கமிட்டி(Tax reforms)
 7 வான்சூ கமிட்டி(Wanchoo Committee) வரி விசாரணை(Tax enquiry)
 8 பானு பிரதாப் சிங் கமிட்டி             (Bhanu Pratap Singh Committee) விவசாயம்
 9 கேல்கர் கமிட்டி (Kelkar Committee) பிற்படுத்தப்பட்டோருக்கான / கார்கில் பாதுகாப்பு விசாரணை. இது ஜனவரி 29,1953 ல் ஏற்படுத்தப்பட்டது
 10 ரங்கராஜன் கமிட்டி(Rangarajan Committee) தனியார் துறை சீர்திருத்தங்கள் / புள்ளியல் துறை/சர்க்கரை ஆலை
 11 ரேகி கமிட்டி(Rekhi Committee) மறைமுக வரி விதிப்பு கட்டமைப்பு  (Structure of indirect taxation)
 12 அலாக் கமிட்டி(Alagh Committee) இந்திய குடிமைப்பணி தேர்வுக்காக அமைக்கப்பட்டது.
 13 யாஷ்பால் கமிட்டி(Yashpal Committee) பள்ளிக் கல்வி முறை
 14 ஹனுமந்தராவ் கமிட்டி உரம்
 15 மஹாஜன் கமிட்டி சர்க்கரை ஆலைத்தொழில்
 16 R.V.குப்தா கமிட்டி விவசாயக்கடன்
 17 கான் கமிட்டி நிதி நிறுவனங்களின் முன்னேற்றம்
 18 சந்திரத்தா கமிட்டி பங்குச் சங்தை
 19 UK.ஷர்மா கமிட்டி RRBல் NABARD வங்கியின் செயல்
 20 அஜீத்குமார் கமிட்டி இராணுவத்திற்கான சம்பளம்
 21 CB பாவே கமிட்டி கம்பெனித் தகவல்
 22 NN வோரா கமிட்டி அரசியல்வாதிகள் கிரிமினல்களுடனான தொடர்பு
 23 பிமல் ஜூல்கா கமிட் ATCOS ன் செயல்பாடு
 24 தனுக்கா கமிட்டி  பங்குச் சந்தை
 25  சி.பாபு ராஜீவ் கமிட்டி  கப்பல் துறையில் மாற்றங்கள்
 26  S.L.கபூர் கமிட்டி  SSI ல் கடன் மற்றும் பண மாற்றம்
 27  தாவே கமிட்டி  Unorganized sector   ல் ஓய்வூதியம்
 28  மஷேல்கர் கமிட்டி  ஆட்டோமொபைல் எரிபொருள் கொள்கை
 29  YB ரெட்டி கமிட்டி  வருமான வரியில் மாற்றம்
 30  பூரிலால் கமிட்டி  மோட்டார் வாகன வரி உயர்வு
 31 சப்தரிஷி கமிட்டி உள் நாட்டில் தேயிலைத் தொழில் முன்னேற்றம்
 32 அபிஜித் சென் கமிட்டி நீண்ட கால உணவுக் கொள்கை
 33 கக்கோதர் கமிட்டி ரெயில் பாதுகாப்பு
 34 பி.கே.சதுர்வேதி மின் துறை சீர்திருத்தம்(Power sector reform)
 35  சியாமலா கோபினாத் கமிட்டி  நிதி மோசடி
 36 ராம் பிரதான் கமிட்டி மும்பைத் தாக்குதல் தொடர்பாக விசாரணை 2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதல் நடைபெற்றது.தீவிரவாதிஅஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.
 37 டி.பி வாதவா கமிட்டி(D.P Wadhawa Committee) பொது விநியோக முறையின் (Public Distribution System) சீர்திருத்தம் பரிந்துரை கொடுக்க உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது
 38 J.J.ராணி கமிட்டி கம்பெனி சட்டத்தில் மாற்றங்கள்
கமிஷன்கள்
 39 யூ.சி.பானர்ஜி கமிஷன்(U.C. Banerjee Commission)  கோத்ரா படுகொலை பற்றிய விசாரணைக்கான கமிஷன்
 40 சர்காரியா கமிஷன்(Sarkaria Commission)  மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கும் சுமூக உறவு ஏற்படுத்த உருவாக்கப்பட்ட கமிஷன் சர்காரியா கமிஷன் 1983ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது.இக்கமிஷனின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜிந்தர் சிங் சர்காரியா செயல்பட்டார்.
 41 ஸ்ரீகிருஷ்ணா கமிஷன்(Sri krishna Commission)  1.1992 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டிவெடிப்பை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கமிஷன்2.தெலுங்கான மாநிலம் உருவாக்கம் தொடர்பான கமிஷன்.இது 2010ல் அமைக்கப்பட்டது. இதன் தலைவர்
 42 தக்கர் கமிஷன்(Thakkar Commission) இந்திரா காந்தி படுகொலை சம்பத்திற்காக ஏற்படுத்தப்பட்ட விசாரணைக் கமிஷன்
43 ஜெயி கமிஷன் ராஜீவ் காந்தி காந்தி படுகொலைக்கு காரணனமான சதி பற்றிய விசாரணை
44 வர்மா கமிஷன் ராஜீவ் காந்தி காந்தி படுகொலைக்குக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் பற்றிய விசாரணை
 45 புகன் கமிஷன் மற்றும் சகர்யா கமிட்டி(Phukan Commission & Saharya Committee) டெகல்கா டேப்ஸ் (Tehelka tapes)
 46 உபேந்திரா கமிஷன்(Upendra Commission) தங்கம் மனரோமா தேவி (Thangjam Manorama Devi) என்ற பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதை விசாரிக்க உருவாக்கப்பட்ட கமிஷன் தங்கம் மனரோமா தேவி (Thangjam Manorama Devi) என்ற பெண் 17 அஸ்ஸாம் ரைபில்ஸ் துணை ராணுவ அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதை விசாரிக்க உருவாக்கப்பட்ட கமிஷன்
 47  கோத்தாரி கமிஷன்      (Kothari Commission)  கல்விச் சீர்திருத்தம் (Educational reforms)
 48 நீதிபதி நானாவதி கமிஷன்(Justice Nanavati Commission) இந்திராகாந்தி கொலை செய்யபட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட கமிஷன்.
 49 நானாவதி மேத்தா கமிஷன் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் சம்பவம் எரிப்பு பற்றிய விசாரணை 27 பிப்ரவரி 2002 அன்று இக்கோரச்சம்பவம் நடைபெற்றது
 50 லிபரான் கமிஷன்(Liberhan Commission) பாபர் மசூதி இடிப்பு சம்மந்தமாக விசாரிப்பு 1992 டிசம்பர் 6ம் தேதிபாபர் மசூதி இடிக்கப்பட்டது
 51 கோஷ்லா கமிஷன்(Khosla Commission) சுபாஷ் சந்திர போஸ் இறப்பின் உண்மையை கண்டறிய நீதிபதி கோஷ்லா தலைமையில் உருவாக்கப்பட்டது. இக் கமிஷன் 1970ல் அமைக்கப்பட்டது
அரசு சார்ந்த கமிஷன்கள்
 52 மத்திய தகவல் ஆணையம்(Central Information Commission)ஹிந்தியில் Kendriya Suchana Aayog இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(2005) கீழ் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் தகவல்களை பெற மேல் முறையீடு செய்ய அமைக்கப்பட்டது. 2005ல் முதன் முதலில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. மத்திய தகவல் ஆணையத்தின் முதல் ஆணையர் வாஜாஹட் ஹபிபுல்லா(Wajahad Habibullah)
 53 மத்திய கண்காணிப்புத்துறை ஆணைக்குழு(Central Vigilance Commission) டெல்லியில் அமைந்துள்ளது. நித்தூர் ஸ்ரீநிவாச ராவ் முதன் மத்திய கண்காணிப்புத் துறை ஆணையக்குழுவின் ஆணையர்.
 54 தேர்தல் ஆணையம்(Election Commission)  இந்த ஆணையம் பாராளுமன்ற,சட்டமன்ற, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துகிறது.  இது ஜனவரி 25,1950 முதல் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்
 55 பணியாளர்கள் தேர்வு ஆணையம்(Staff Selection Commission)  இந்த ஆணையம் டெல்லியில் அமைந்துள்ளது.  நவம்பர் 4,1975ஏற்படுத்தப்பட்டது.

 

மேலும் முக்கிய கமிட்டிகள் பற்றிய விளங்கங்கள்

 • N. வர்மா கமிட்டி – வணிக வங்கிகள் மாற்றம்
 • B. ரெட்டி கமிட்டி – வருமான வரியில் மாற்றம்
 • சப்தரிஷி கமிட்டி – உள்நாட்டு தேயிலை தொழில் முன்னேற்றம்
 • அபிஜித் சென் கமிட்டி – நீண்ட கால உணவுக் கொள்கை
 • கொல்கார் கமிட்டி – வரிவதிப்பு மாற்றங்கள்
 • கேல்கர் கமிட்டி – முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
 • மண்டல் கமிசன் – இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
 • G.கெர் ஆணையம் – அலுவலக மொழிகள்
 • நரசிம்மன் கமிட்டி – வங்கிச் சீர்த்திருத்தம்
 • ராஜா செல்லையா கமிட்டி – வரிச் சீர்திருத்தம்
 • V.ராஜ மன்னார் கமிட்டி – மத்திய மாநில உறவுகள்
 • சர்க்காரியா – மத்திய மாநில உறவுகள்
 • M.குன்சிங் – மத்திய மாநில உறவுகள்
 • தினேஷ் கோஸ்வாமி – தேர்தல் சீர்திருத்தம்
 • N.வோரா – அரசியல் கிரிமினல்கள்
 • M.லிண்டோ – மாணவப்பருவ அரசியல்
 • M.கிர்பால் கமிட்டி – தேசிய வன ஆணையம்
 • மொராய்ஜி தேசாய் – முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
 • வீரப்ப மொய்லி – இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
 • பல்வந்த்ராய் மேத்தா – மூன்றடுக்கு பஞ்சாயத்து
 • அசோக் மேத்தா – இரண்டடுக்கு பஞ்சாயத்து
 • M.D.ராவ் – பஞ்சாயத்து
 • M.சிங்வி – பஞ்சாயத்து
 • கோத்தாரி குழு – கல்வி சீர்திருத்தம்
 • பானு பிரதாப் சிங் – விவசாயம்
 • மாதவ் காட்கில் – மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
 • கஸ்தூரி ரங்கன் – மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
 • சோலி சொராப்ஜி – காவல்துறை சீர்திருத்தம்
 • பசல் அலி – மாநில மறுசீரமைப்பு ஆணையம்
 • ராம்நந்தன் பிரசாத் – பாலேடு வகுப்பினர்
 • பத்மநாபன் கமிட்டி – வணிக வங்கிகளின் நிலை
 • ரகுராம் ராஜன் – நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
 • T.நானாவதி – 1984 – சீக்கியக் கலவரம்
 • நானாவதி மேத்தா கமிஷன் – கோத்ரா ரயில்
 • பட்லர் கமிட்டி – இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு
 • முடிமன் கமிட்டி – இரட்டை ஆட்சி