விலங்கியல் – முக்கியக் குறிப்புகள்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • விலங்கியல் (Zoology) என்பது விலங்கினங்களைப் பற்றி ஆய்கிற ஓர் அறிவியல் பிரிவாகும்.
  • விலங்கினமும் மனித இனமும் தங்களது உடல் உறுப்புகளிலும் செயல்பாடுகளிலும் பல ஒற்றுமைக் கூறுகளைப் பெற்றிருக்கின்றன.
  • விலங்கியலானது மனிதனுக்கான மருத்துவத் தேவையையும் உடல் நலனுக்கான பிற துறைகளையும் பற்றிய தெளிவான அறிவுக்கு ஒர் அடித்தளத்தை உருவாக்குகிறது.,
  • விலங்கியல் ஆய்வானது வனவிலங்குகளின் வாழ்க்கையைப் பேணவும். வீட்டு விலங்குகளை வளர்த்துப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
  • விலங்குகள்(Animals),அனிமாலியா (Animalia) அல்லது மீடாசொவா (Metazoa)
  • ராச்சியத்தின் பெரும்பாலும் பல செல் கொண்ட, யூகார்யோடிக் உயிரினங்களின் ஒரு மிகப் பெரும் பிரிவாகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]