இலக்கணம் | ilakkanam

tholkappiar_slide

எழுத்து

முதலெழுத்து

  • ‘அ’– முதல்‘ஔ’  வரையுள்ள உயிரெழுத்துகள் 12-ம் , ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள மெய்யெழுத்துகள் 18 – ம் ஆன 30 எழுத்துகளும் , முதலெழுத்துகளாகும் . இந்த 30 எழுத்துகளும் சேர்ந்து , 216 உயிர்மெய் எழுத்துகள் உருவாக காரணமாக இருப்பதால் , இவை முதலெழுத்துகள் என்றழைக்கப்படுகின்றன .
  • ’ முதல் ‘ஔ’ வரையுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துகளும்

க்முதல்ன் வரையுள்ள பதினெட்டு மெய்யெழுத்துகளும்

ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.