If the adjective to refer to India figures

இந்தியாவின் அடைமொழியால் குறிக்கப்பெறும் – சான்றோர்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for இந்தியாவின் அடைமொழியால் குறிக்கப்பெறும் – சான்றோர்கள்

இந்தியாவின் அடைமொழியால் குறிக்கப்பெறும் – சான்றோர்கள்

  • இந்தியாவின் நைட்டிங்கேல் – சரோஜினி நாயுடு

 

  • இந்தியாவின் முதிர்ந்த மனிதர் – தாதாபாய் நௌரோஜி

 

  • இந்தியாவின் இரும்பு மனிதர் – வல்லபாய் படேல்

 

  • இந்தியாவின் தேசபந்து – சி.ஆர்.தாஸ்

 

  • இந்தியாவின் பங்கபந்து – முஜிபூர் ரகுமான்

 

  • பஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதிராய்

 

  • லோகமான்யர் – பாலகங்காதர திலகர்

 

  • தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்

 

  • தென்னாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை

 

  • தென்னாட்டு போஸ் – முத்துராமலிங்க தேவர்

 

  • தென்னாட்டுத் திலகர் – வ.உ.சிதம்பரனார்

 

  • வைக்கம் வீரர் – தந்தை பெரியார்

 

  • லிட்டில் கார்ப்பரெல் – நெப்போலியன்

 

  • இந்திய நெப்போலியன் – சமுத்திரகுப்தர்

 

  • பாரசீக நெப்போலியன் – பிர்தௌசி

 

இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்

 

  • கிலாபத் இயக்கம் – அலி சகோதரர்கள்

 

  • ஹோம்ரூல் இயக்கம் – அன்னிபெசன்ட் , திலகர்

 

  • சிவப்புச்சட்டை இயக்கம் – கான் அப்துல் கபர்கான்

 

  • பூமிதான இயக்கம் – ஆச்சார்ய வினோபாவே

 

  • சிப்கோ இயக்கம் – சுந்தர்லால் பகுகுணா

 

  • ஆரிய சமாஜம் – தயானந்த சரஸ்வதி

 

  • பிரம்ம சமாஜம் – இராஜாராம் மோகன்ராய்

 

  • அவ்வை இல்லம் – முத்துலட்சுமி ரெட்டி

 

  • சாரதா சதன் – பண்டித ராமாபாய்

 

  • சுயமரியாதை இயக்கம் – பெரியார் ஈ.வே. ராமசாமி

 

  • வரிகொடா இயக்கம் – வல்லபாய்படேல்

 

  • சாரணர் படை – பேடன் பவுல்

 

  • இந்திய தேசிய காங்கிரஸ் – ஏ.ஓ.ஹியூம்

 

  • ராமகிருஷ்ணா மிஷன் – சுவாமி விவேகானந்தர்

 

  • செஞ்சிலுவை சங்கம் – ஹென்றி டூனாண்ட்

 

  • இந்திய தேசிய ராணுவம் – சுபாஷ் சந்திரபோஸ்

 

  • சுயராஜ்ய கட்சி – சி.ஆர்.தாஸ்

 

  • சுதந்திர கட்சி – ராஜாஜி

 

  • இந்திய ஊழியர் சங்கம் – கோபால கிருஷ்ண கோகலே

 

  • சுதேசி கப்பல் கழகம் – வ.உ.சிதம்பரனார்

 

  • கால்சா இயக்கம் – குரு கோபிந்த சிங்

 

  • ஷூத்தி இயக்கம் – தயானந்த சரஸ்வதி

 

  • நிட் இந்திய இயக்கம் – பாபா அம்தே

 

  • பக்தி இயக்கம் – ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்

 

  • ஒத்துழையாமை இயக்கம் – மகாத்மா காந்திஜி

 

  • சட்டமறுப்பு இயக்கம் – மகாத்மா காந்திஜி

 

  • சத்தியாகிரக இயக்கம் – மகாத்மா காந்திஜி

 

  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் – மகாத்மா காந்திஜி

 

  • உப்பு சத்தியாகிரகம் – மகாத்மா காந்திஜி

 

  • சுதேசி இயக்கம் – மகாத்மா காந்திஜி
LATESTS GOVERNMENT JOBS