ஹைட்ராக்சி வழிப்பொருட்கள்

ஹைட்ராக்சி வழிப்பொருட்கள்

ஆல்கஹால்                                                     

  • நிறைவுற்ற கார்பன் அணுவுடன் ஹைட்ராக்சி தொகுதி நேரடியாக இணைந்திருப்பதே ஆல்கஹால்கள் எனப்படும். அவற்றின் பொதுவான வாய்பாடு R – OH ஆகும்.

ஒற்றை ஹைட்ரிக் ஆல்கஹால்கள்                                                                 

  • ஒரு –OH தொகுதியைக் கொண்ட சேர்மங்கள்.

(எ.கா.) CH3– OH,  மெத்தில் ஆல்கஹால்.

டைஹைட்ரிக் ஆல்கஹால்கள்                                        

  • இரண்டு ஹைட்ராக்சில் (-OH) தொகுதியைக் கொண்ட சேர்மங்கள்.
  • (எ.கா.) CH– OH                                                                               எத்திலீன் கிளைக்கால்                               CH2  – OH

ட்ரைஹைட்ரிக் ஆல்கஹால்கள்                                

  • மூன்று ஹைட்ராக்சில் (- OH ) தொகுதியைக் கொண்ட சேர்மங்கள்.
  • (எ.கா.) CH2 – OH         CH2  – OH ,  கிளிசரால்                                              CH2 – OH .

ஓரிணைய ஆல்கஹால்கள்                              

  • ஹைட்ராக்சில் தொகுதியைக் கொண்ட கார்பன் அணுவுடன் ஒரு கார்பன் அணு பிணைக்கப்பட்டால் அல்லது கார்பன் அணு பிணைக்கப்படாமல் இருந்தாலும் அவை ஓரிணைய ஆல்கஹால்கள் எனப்படும்.
  • (எ.கா.) CH3  – OH,     மெத்தில் ஆல்கஹால்                             CH3  – CH – OH ,     எத்தில் ஆல்கஹால்.
  • ஈரிணைய ஆல்கஹால்கள்       ஹைட்ராக்சில் தொகுதியைக் கொண்ட கார்பன் அணுவுடன் இரண்டு கார்பன் அணுக்கள் பிணைக்கப்பட்டு இருந்தால், அவை ஈரிணைய ஆல்கஹால் எனப்படும்.

(எ.கா.)

CH3 –CH –CH3 , ஐசோ புரப்பைல் ஆல்கஹால்                                  OH

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.