Hydrogen | TNPSC | TET Study Materials | ஹைட்ரஜன்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ஹைட்ரஜன்

  • ஹைட்ரஜன் ஒரு தனிமம் என்று முதன் முதலில் கண்டறிந்தவர் காவண்டிஷ் ஆவார். ஆக்சிஜனுடன் சேர்ந்து நீரைக் கொடுப்பதா, இவ்வாயுவிற்கு லவாய்சியர் ஹைட்ரஜன் (நீர்-ஆக்கி) என பெயரிட்டார்.
  • ஹைட்ரஜன் ஒரு மணமற்ற, நிறமற்ற, சுவையற்ற வாயு வாயுக்களில் மிகவும் இலேசான வாயு இதுவே ஆகும். இது எரியக் கூடியது. ஆனால் எரிவதற்கு துணை புரியாது.
  • சாதாரண வெப்பநிலையில் ஹைட்ரஜன் வாயுவில் 3000 வோல்ட் மின்சாரத்தைச் செலுத்தினால், இவ்வாயு வீரியமுடையதாக ஆகிறது. இவ்வாயுவை வீரிய ஹைட்ரஜன்(Active Hydrogen) என்பர்.
  • உலோகங்களுடன் நீர்த்த அமிலங்கள் வினைபுரிந்தால் வெளிவரும் வாயு ஹைட்ரஜன் ஆகும்.
  • ஆய்வகத்தில் ஹைட்ரஜன் தயாரிக்க உதவுவது கிப் சாதனம். தனிமங்கள் அனைத்திலும் இலேசானது ஹைட்ரஜன் ஆகும்.
Click Here To Get More Details