மனிதனின் கண் | Human eye

Review Score0

maanavan physics

  • பொதுவாக விழிலென்சின் குவியதூரத்தின் மதிப்பு ஏறக்குறைய5 செ.மீ. அலகில் இருக்கும்.

கண்ணின்  குறைபாடுகள்:

  1. கிட்டப்பார்வை (MYOPIA); கிட்டப்பார்வை உள்ள ஒருவர் அருகில் உள்ள பொருள்களை மட்டுமே தெளிவாக காண இயலும். தகுந்த குவியதூரமுடைய குழிலென்சை பயன்படுத்துவதின்மூலம் கிட்டப்பார்வை என்ற குறைபாட்டை சரிசெய்ய முடியும்.
  2. தூரப்பார்வை (HYPERMETROPIA); தூரப்பார்வை உள்ள ஒருவர் தொலைவில் உள்ள பொருள்களை மட்டுமே தெளிவாக காண இயலும்.     தகுந்த குவியதூரமுடைய குவிலென்சை பயன்படுத்துவதின்மூலம் தூரப்பார்வை என்ற குறைபாட்டை சரிசெய்ய முடியும்.
  3. சிலருக்குகிட்டப்பார்வை, தூரப்பார்வை ஆகிய இரு குறைபாடுகளும் இருக்கலாம்இவற்றை நீக்கி குழி, குவி லென்சுகளை ஒரே  கண்ணாடியில் பொருத்தி அணிய வேண்டும்.  .இது ஒரு குவியக் கண்ணாடி எனப்படும்இதனை பென்சமின் பிராங்களின் என்பவர் உருவாக்கினார்.

புகைப்படவியல்:

பார்வை நீட்டிப்பு:

பொருளை நீக்கியப் பின்பும் மிகக்குறுகிய நேரம் பொருளின் பிம்பத்தைக் காண இயலும் கண்ணின் திறன் பார்வை நீட்டிப்பு எனப்படும்ஒரு குறிப்பிட்ட பொருளின் காட்சிப்புலன் பொருள் மறைந்த பிறகும் 1/ 16 வினாடி நிலைத்திருக்கும்திரைப்படம் ஓடும்போது படம் வினாடிக்க 24 சட்டங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாக காட்சியளிக்கும்ஒரு படச்சட்டம் காட்சியளிக்கும் காலம் 1/24 வினாடி, பார்வை நீட்டிப்புக் காலத்தைவிட  1/16 வினாடி குறைவாகும்முந்தைய சட்டத்தின் காட்சிப்புலன் அடுத்த சட்டம் காட்சியளிக்க தொடங்கும் வரை தொடரும்இது தொடர்ச்சியயான பார்வை உணர்வை ஏற்படுத்துகின்றது.

 

Click Here To Get More Details