மனிதவள மேம்பாடு (Human Development)

Deal Score0
  • மனித வளம்(human resources) என்பது மனிதர்களை நிறுவனங்கள் எவ்வாறு முகாமைத்துவப் படுத்துகின்றார்கள் என்பதை குறிக்கின்றது. இத் துறையானது பாரம்பரிய அதிகார ரீதியான செயற்பாட்டிலிருந்து தளத்தகைக்கு மாற்றம் பெற்றுள்ளது. இம் மாற்றமானது திறமை வாய்ந்த ஊக்கமுள்ள மக்களுக்கும் நிறுவனங்களின் வெற்றிக்கும் இடையிலான உறவு முறையை அறிந்து கொள்ள மிகவும் உதவுகின்றது. இத் துறையானது நிறுவனங்களின் உளவியலையும் அமைப்பு சார்ந்த கொள்கைகளையும் வளர்த்துள்ளது. மனித வளமானது உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு வகையான மேல் விளக்கத்தை கொண்டுள்ளது.

மனிதவளப் பங்கு

  • நிறுவனத்தின் தரம் மற்றும் திறன் மேம்பாட்டில் மனிதவளம் பெரும்பங்கு வகிக்கிறது. தனி நபரின் திறனை ஊக்குவிப்பதன் மூலம் நிறுவனத்தின் தேவை, எதிர்பார்ப்புகளைத் திறம்பட பூர்த்தி செய்யும் மேலாண்மை துறையாகும்.

Click Here To Get More Details