ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு பதிவு செய்வது எப்படி?

Deal Score0

 

Image result for Mobile App for Ration Card Holders in the State of Tamil Nadu (INDIA)

 

 

Mobile App for Ration Card Holders in the State of Tamil Nadu (INDIA)

தற்போது நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு பதிவு செய்யப்பட்டுக்கொண்டு உள்ளது , அதை செய்யாதவர்கள். தங்கள் ஸ்மார்ட்போனில் Google app store ல் TNePDS என்ற செயலியை (App) பதிவிறக்கம் செய்து அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை போட்டால் ஒரு முறை குறுஞ்செய்தி (one time password) வரும் அதை அந்த செயலியில் போட்டுக்கொண்டால் நமக்கு நம் பக்கம் திறக்கும் அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் பொருட்டு நம் ஆதார் அட்டையை. காட்டினால் barcode ஸ்கேன் செய்யும் , பிறகு அதே போல் எல்லா குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையும் பதிவு செய்யலாம்

 
LATESTS GOVERNMENT JOBS