
பூவின் தேனை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
Deal Score0
GET THE JOBS UPDATES IN YOUR INBOX
- மலர்கள் என்றாலே கொள்ளை அழகு, அந்த மலர்களை பெண்கள் கூந்தலில் சூடிக் கொள்ளும் போது மிகவும் அற்புதமான அழகாக இருக்கும்.
- இந்த மலர்களை நாம் ரசிக்க மட்டும் தான் முடியும், அதில் உள்ள சுவையான தேன்களை மனிதர்களால் எளிமையாக கண்டுபிடிக்க முடிவதில்லை.
- ஆனால் அதை வண்டுகள் எளிமையாக கண்டுபிடித்து மலர்களில் உள்ள தேனை உறிஞ்சிக் கொள்ளும்.
- தேன் எடுக்கும் சில வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக்காது, அதே வேலையில் ஒருசில மலர்களில் மணமும் இருக்காது.
- எனவே அந்த நேரங்களில் வண்டுகளின் கண்கள் மலர்களில் இருந்து தேன் எடுக்க உதவி புரிகின்றது.
- மனிதனுக்கு இயற்கையில் கடவுள் கொடுத்த ஐம்புலன்களான பார்த்தல், கேட்டல், தொடுதல், முகர்தல், நுகர்தல் போன்றவை நமக்கு அளவாக அமைந்துள்ளன.
- எனவே கேளா ஒலி மற்றும் புலப்படாத வண்ணங்களை உணரும் சக்தி மனிதர்களுக்கு கிடையாது.
- இதனால் மனிதர்களால் மலர்களில் உள்ள தேனை கண்டுபிடிப்பது மிகவும் அரிதாக உள்ளது.
- வண்டுகளின் கண்களில் அல்ட்ரா வயலட்டை உணரும் சக்தி கொண்டது.
- எனவே வண்டுகள் மோப்ப சக்தியும், மலர்களின் மணமும் இல்லாமல், அதன் கண்களின் மூலமே மிகவும் அழகான மலர்களில் உள்ள சுவை மிக்க இனிமையான தேனை கண்டுபிடித்து உறிஞ்சுகின்றது.
[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]
TN Police Materials TET Paper II Science TET Paper II Social Science Group 2A Materials VAO Course TNPSC Group VIII Course Pack TNPSC Assistant Jailor Tamil Video Course