இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மிதவாதிகள் காலம் (1885 – 1905):…

முக்கிய மிதவாதிகள்:

 • கோபாலகிருஷ்ண கோகலே,
 • தாதாபாய் நௌரோஜி,
 • சுரேந்திரநாத் பானர்ஜி,
 • எம்.ஜி.ரானடே,
 • சுப்பிரமணிய அய்யர்,
 • C.பானர்ஜி
 • பெரோஸ் மேத்தா
 • மதன் மோகன் மாளவியா
 • N.பானர்ஜி.

கோபாலகிருஷ்ண கோகலே (1866 – 1915):

 • மிதவாதிகளின் தலைவர். மகாராஷ்டிரா மாநிலத்ரதைச் சேர்ந்தவர்.
 • 1905 ம் ஆண்டு இந்திய ஊழியர்கள் சங்கத்தை நிறுவினார்.
 • 1911 ல் கட்டாய துவக்கக் கல்வி பற்றிய மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]