இந்திய பொருளாதார திட்டமிடுதலின் வரலாறு

  • பொருளாதார திட்டமிடுதலை முதன் முதலில் கூறிய அறிஞர் – விஸ்வேஸ்வரய்யா
  • தேசிய திட்ட கமிஷன் 1938 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது.
  • 1934 – ஆம் ஆண்டு இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர்- விஸ்வேஸ்வரய்யா.
  • 1944 – ஆம் ஆண்டு தேசிய திட்டமிடலில் முதன் முயற்சியாக 8 முன்னணி தொழில் அதிபர்களால் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்ற நாடு முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அதுவே பம்பாய் திட்டம் எனப்பட்டது.
  • 1945 – காந்திய திட்டம் – ஸ்ரீமன் நாராயணன்
  • 1950 – மக்கள் திட்டம் – M.N. ராய்

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.