தில்லி ஹெச்பிஎல் நிறுவனத்தில் பணி

Deal Score0

Image result for Hindustan Prefab Limited (HPL)

தில்லி ஹெச்பிஎல் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Rajbhasha officer
காலியிடங்கள்: 01
தகுதி: ஹிந்தி/சம்ஸ்கிருதம் (எம்ஏ) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.27,000
பணியிடம்: தில்லி
பணி: Manager (Finance)
காலியிடங்கள்: 03
தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.54,000
பணியிடம்: தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கல்வி, பணி அனுபவச் சான்றிதழின் நகல்களின் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief (HR), Hindustan Prefab Limited (HPL), Jangpura, New Delhi:-110014
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.10.2016