பலபடித்தான வினைவேக மாற்றம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பலபடித்தான வினைவேக மாற்றம் 

  • வினைபடு பொருள்கள் மற்றும்வினைவேக மாற்றி ஆகியவை வெவ்வேறு நிலைமைகளில் உள்ள வினைவேக மாற்ற வினை பலபடித்தான வினைவேக மாற்ற வினை எனப்படும்.

சான்று:

  • சல்பியூரிக் அமிலம்தயாரிக்கும் தொடு முறையில் பிளாட்டினம், Pt அல்லது  V2O5 வினைவேக மாற்றி முன்னிலையில் SO2 ஆனது SO3 ஆக ஆக்ஸிஜனேற்றமடைதல்.

                  Pt(s)

                        2SO2(g) + O2(g)      2SO3

  • இவ்வினையில் வினைபடு பொருள்கள் வாயு நிலைமையிலும், வினைவேக மாற்றி திண்ம நிலையிலும் உள்ளன.

டின்டால் விளைவு :                                                    

  • ஒரு கூழ்மத்தின் வழியே ஒளிக்கற்றையைச் செலுத்தினால் கூழ்மத்துகள் ஒளியைச் சிதறடிப்பதால் அவ் ஒளியின் தடம் புலப்படும். இச்செயல் டின்டால் விளைவு எனப்படும்
  • கூழ்மத்துகள்களின்ஒளிச்சிதறடிக்கும் பண்பு  டின்டால் விளைவு எனப்படும்.

 

காரணம்:

  • கூழ்மத்துகள்கள்ஒளி ஆற்றலை உறிஞ்சி அனைத்து திசைகளிலும் உமிழ்வதனால்.

கூழ்மமாக்கல்.

  • வீழ்ப்படிவான பொருள் கூழ்மக் கரைசலாக கரைசலில் உள்ள மின்பகுளியின் காரணமாக விரவுதல் கூழ்மமாக்கல் எனப்படும்.
  • இச்செயலுக்கு பயன்படுத்தப்படும் மின்பகுளிகூழ்மமாக்கும் காரணி எனப்படும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]