வெப்பமண்டலங்களும் நேரமண்டலங்களும்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வெப்பமண்டலங்களும் நேரமண்டலங்களும்:

  • புவி மேற்பரப்பில் காணப்படும் வெப்பநிலை வேறு பாட்டிற்கு சூரியக் கதிர்கள் விழும் கோணமும் புவியின் வடிவமும் முக்கியக் காரணங்களாக உள்ளன..
  • புவி ஒரு தீர்க்கக் கோட்டை (10) கடக்க 4 நிமிடங்கள் ஆகிறது அல்லது 1 மணி நேரத்திற்கு 150 கடக்கும்.
  • இந்தியாவில் மொத்தம் 29 தீர்க்கக் கோட்டைகள் உள்ளன. ஒரு தீர்க்கக் கோட்டைக் கடக்க 4 நிமிடங்கள் எனில், 29 தீர்க்கக் கோட்டை. கடக்க 1 மணி 56 நிமிடங்கள் (அல்லது தோராயமாக) 2 மணி நேரம் (கிழக்கிலிருந்து மேற்காக)
  • நமது நாட்டில் முதலில் சூரிய உதயத்தைப் பார்க்கும் மக்கள் அருணாச்சலப் பிரதேச மக்களாவர்.
  • அருணாச்சலப் பிரதேசத்தில் முதலில் சூரியன் உதித்த பின்பு 1 மணி 56 நிமிடங்கள் கழித்துதான் குஜராத்தில் சூரிய உதயம் தோன்றும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]