மின்னோட்டத்தின் வெப்ப விளைவு | tnpsc study materials - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

மின்னோட்டத்தின் வெப்ப விளைவு | tnpsc study materials

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

ஜூல் வெப்ப விளைவு விதி:

H=12 Rt  Hவெப்பம் R – மின்தடை T – காலம்; I – மின்னோட்டம்

 • மின்தடை அதிகமானால், வெப்பம் அதிகமாகும். வெப்பம் அதிகமானால் மின்தடை அதிகமாகும்ஆனால், குறை கடத்திகளில் வெப்பம் அதிகரிக்க மின்தடை குறையும்.

பயன்கள்:

மின் சூடேற்றிகள் (Electric Heaters):

 • மின் தேய்ப்பான் மின் அடுப்பு, மின்சார கெட்டில் ஆகியவை மின்னோட்ட வெப்ப விளைவைப் பயன்படுத்தும் மின் சாதனங்கள்.
 • நிக்ரோம்நிக்கல் குரோமியத்தால் செய்யப்பட்ட கலப்பு உலோகமாகும்.

இவை உயர்ந்த மின்தடை எண் கொண்டது.

 • அதிக உருகுநிலை மதிப்பு உடையது.
 • மைக்கா வெப்பத்தை நன்றாக கடத்தக்கூடிய மற்றும் மின்சாரத்தை கடத்தாது.

மின்னிழை விளக்கு (Electric Filament Lamp):

 • கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.
 • டங்ஸ்டன் இழைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 • டங்ஸ்டன் உயர்ந்த மின்தடையும் உயர்ந்த உருகுநிலையும் உடையது.
 • டங்ஸ்டன் இழைகள் வெற்றிடத்தில் வைக்கப்படுகின்றன. ஏன் என்றால் இழை எரிந்து போகாமல்  இருக்க மந்த வாயுக்களான ஆர்கன், நியான் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் வெற்றிட குழாய் உள்ளே நிரப்பப்படுகிறது.
 • 5 சதவிகிதம் மின்சக்தி மட்டும் ஒளி ஆற்றலாக மாற்றப்படுகிறது. மீதம் உள்ளவை வெப்ப ஆற்றலாக வீணாகிறதுமனி பல்பின் ஆயுட்காலம்  1000 Hour.

மின் கடத்திகள் (Super Conductor):

 • கண்டுபிடித்தவர் ஒன்ஸ்
 • மின்தடை இருக்காது
 • குறைந்த வெப்பநிலையிலும் மின்சாரத்தை கடத்தும்
 • மின்திறனின் அலகுவாட்
 • திறனின் நடைமுறை அலகுகிலோவாட்
 • 1000 வாட் = ஒரு கிலோ வாட்
 • 1 கிலோ வாட் திறனை ஒரு மணி நேரம் பயன்படுத்தினால் ஒரு கிலோ வாட் மணி எனப்படும்.
 • ஒரு கிலோ வாட் மணி 1000 வாட் x 1 மணி = 1000 x 3600
 • நாள் ஒன்றுக்கு 5 மணி வீதம் ஒரு மாதத்திற்கு ஐந்து 60 வாட் விளக்குகள் பயன்படுத்தப்பட்டால் ஒரு அலகுக்கு 2 ரூபாய் விலைகொண்ட மின்னாற்றலுக்கு எவ்வளவு செலவு ஆகும்ரூ.90

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]