Study Materials

இதயம்

இதயம்

இதயத்தின் உள் அமைப்பு

  • கூம்பு வடிவ தசையாலான உட்டுழி உடைய உறுப்பே இதயம் ஆகும்.
  • ஈரடுக்கு கொண்ட பெரிகார்டியம் என்னும் உறையினால் சூழப்பட்டுள்ளது.
  • இதயம் இதயத் தசையினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • நான்கு அறைகள் கொண்டது.
  • இதயம் ”மீடியாஸ்டினம்” எனும் இடத்தில் அமைந்துள்ளது.
  • சற்று சாய்வாக அமைந்துள்ளது.
  • ஆண்கள் இதயம் 285 – 340 கிராம்
  • பெண்கள் இதயம் 247 – 285 கிராம்

வலது ஆரிக்கிள்

  • ஆரிக்கிள் கீழ்ப்படிபெருஞ்சிரை ,மேற்பெருஞ்சிரை மற்றும் கரோனரிசைன்ஸ் என்னும் மூன்று சிரைகளின் மூலம் சுத்தகரிக்கப்படாத இரத்தம் முழுவதும் வலது ஆரிக்கலை அடைகின்றது.

இடது ஆரிக்கிள்

  • நுரையிரலிலிருந்து ஆக்ஸிஜன் மிக்க இரத்தத்தை இடது ஆரிக்கிள் பெறுகின்றது.

வலது வெண்ட்ரிக்கிள்

  • ஆக்ஸிஜன் குறைந்த இரத்தத்தை பெற்று (வலது ஆரிக்களிலிருந்து)   நுரையீரலுக்குள் செலுத்துகிறது.
[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker