Gujarat | TNPSC | TET Study Materials | குஜராத்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

குஜராத்:-

1. தலைநகரம் காந்தி நகர்
2. பரப்பளவு 1,96,024 ச.கி.மீ
3. மக்கள் தொகை 50,670,017
4. வளர்ச்சி விகிதம் 22,66%
5. ஆண் பெண் விகிதம் 920
6. கல்வியறிவு 69,10%
7. மாவட்டங்கள் 26
8. மொழிகள் குஜராத்தி
  • குஜராத் நாட்டில் தொழில்வளம் மிக்க மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது.
  • இது பருத்தி மற்றும் நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
  • காண்ட்லா துறைமுகம் கடக் வளைகுடாவில் அமைந்து குஜராத்தில் மட்டுமே காணப்படுகிறது.
Click Here To Get More Details