TNPSC Group 2A Study Materials - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

TNPSC Group 2A Study Materials

Review Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

              TNPSC Group 2A Study Materials

 

  • தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடும்.
  • எழுத்துத்தேர்வு 300 மதிப் பெண்களை கொண்டது.
  • அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
  • பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும்,
  • பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும்.
  • ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்.
  • பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது.
  • அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.
  • பெரும்பாலான வி்ண்ணப்பதாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.

 

TNPSC Group II-A தேர்வு சிறப்புபார்வை

 

தமிழ் – 100 marks
கணிதம் – 25 marks
பொது அறிவு – 75 marks

 

  • படிக்க துவங்கும்முன் தயவுசெய்து ‪ “‎syllabus” ஐ தரவாக படியுங்கள். Syllabus மனப்பாடம் செய்யாமல் படிக்காதீர்கள்..

   Subjects 

 

  • Tamil part 1 
  • Tamil part 2 
  • Physics 
  • chemistry 
  • Botany 
  • zoology 
  • History 
  • Geography 
  • Indian Constitution 
  • Indian Economic  
All Subject Syllabus