மக்கள் நலனை அடைய அரசு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

சரத்து 38

  • சமூகப் பொருளாதார அரசியல் நீதி, தேசிய வாழ்வின் அனைத்து அமைப்புகளிலும் இருக்கும்படி சமுதாய அமைப்பை உருவாக்கி மக்கள் நலனைப் பேண வேண்டும். வருவாய் ஏற்றத் தாழ்வை நீக்க வேண்டும்.

சரத்து 39

  • அனைவருக்கும் வாழ்க்கைத் தேவைகளைப் பரவலாய் அளித்தல், சமுதாயப் பொருள் வளங்களைப் பொது நலனுக்காக நியாயமான முறையில் பங்கிடுதல்.

 

  • மக்களின் பொது நலனுக்குக் கேடு விளையும் வண்ணம் வளங்களும், உற்பத்தியும் ஓரிடத்தில் மட்டுமே குவிவதைத் தடுத்துப் பொருளியலைச் சீரமைத்தல்.

 

  • ஆண், பெண்களுக்கு, சமவேலைக்குச் சம ஊதியம், உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்காத வேலை வாய்ப்புகளை ஆண், பெண் குழந்தைகளுக்கு அளித்தல்.

 

  • குழந்தைகளையும், இளைஞர்களையும் சுரண்டலிலிருந்தும் ஒழுக்கக் கேடுகளிலிருந்து பாதுகாத்தல்.

சரத்து 39 A

  • சமநீதியும் இலவசச் சட்ட உதவியும் அளித்தல்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]