Government Regulation Theory | TNPSC | TET Study Materials

அரசு நெறிமுறைக் கோட்பாடு

Review Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • சரத்து 39 () – ஆண் – பெண் – தொழிலாளர் உடல் நலம்; குழந்தைகளின் இளம்பிராயம் பாதிக்கப்படாமல் வயதிற்கும் வலிமைக்கும் ஒவ்வாத பணிகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தலுக்கு தடைவிதித்தல்.
  • சரத்து 39 () – குழந்தை பருவமும், இளமையும் சுரண்டலிலிருந்து பாதுகாக்கப்படுதல்.
  •  சரத்து 45 – பதினான்கு வயது வரை அனைத்துச் சிறார்களும் இலவசக் கல்வி வசதி.
  •  சரத்து 51 (K) – 6 முதல் 14 வயது வரையில் குழந்தைகள் கல்விபெறச் சூழ்நிலையை ஏற்படுத்துவது பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் கடமையாகும்.
  •  1960 இல் குழந்தைகளைச் சுரண்டலிலிருந்து பாதுகாக்கவும் நல்ல ஆரோக்கியமான சூழலில் குழந்தைகளின் அறிவை வளர்க்கவும், குழந்தை காப்பகங்கள் ஏற்படுத்தி அவற்றில் இளம் குற்றவாளிகளையும், புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளையும் தங்க வைத்தல் பொருட்டு குழந்தைகள் நலச் சட்டம்இயற்றப்பட்டது.
  •  1979 ஆம் ஆண்டு, சர்வதேசக் குழந்தைகள் ஆண்டாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
  •  1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இளம் குற்றவாளிகள் நீதிச்சட்டம்”, பிச்சையெடுப்பதில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள், வீடற்ற அனாதைக் குழந்தைகள், பெற்றோர்கள் இருந்தும் அவர்களது பராமரிப்பிலிருந்து விடுபட்டு குற்றவாளிகளாக மாறிய குழந்தைகள், நடத்தை கெட்ட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள குழந்தைகள், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் ஆகியோரை இனம்கண்டு, அவர்களின் நலன் பாதுகாக்க வழி செய்துள்ளது.
  •  இச்சட்டம் இளம் குற்றவாளிகள் நலக்கழகம்என்ற அமைப்பை ஒவ்வொரு மாநில அளவிலும் ஏற்படுத்தி, புறக்கணிக்கப்பட்ட இளம் குற்றவாளிகளை முறைப்படுத்த வகை செய்துள்ளது.
Click Here To Get More Details