அரசின் விலைக் கொள்கையை செயற்படுத்த உதவும் கருவிகள்

Review Score0
  1. கொள்முதல் விலை:

பொதுவழங்கல் முறை வாயிலாக மக்களுக்கு வழங்குவதற்காக வேளாண் பண்டங்களை அரசு எந்த விலையில் கொள்முதல் செய்கிறதோ, அதுவே கொள்முதல் விலையாகும். உற்பத்தியாளருக்கு ஊக்கமளிப்பதோடு பொது வழங்கல் முறைக்குப் பண்டங்களின் அளிப்பையும் உறுதிப்படுத்துகிறது.

  1. ஆதரவு விலை:

வேளாண் பண்டங்களின் மிகையான உற்பத்தியின் போது அவற்றின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன. இந்தி விலை வீழ்ச்சியைத் தடுப்பதற்கு அரசு எந்த விலையில் கொள்முதல் செய்ய விரும்புகிறதோ அந்த விலை ஆதரவு விலையாகும். இந்த ஆதரவு விலையில் அரசு கொள்முதல் செய்து, விலைகள் நிலைப்புத் தன்மை அடைந்து சீரானவுடன் விற்பனை செய்கிறது. உற்பத்தியாளர்களுக்கு உரிய நம்பிக்கையை ஆதரவு விலை வழங்குகிறது.

 

Click Here To Get More Details