2050-ல் சர்வதேச பொருளாதாரம்

Deal Score0
  • டெல்லி உலக அளவில் 2050-ல் இந்தியாவின் பொருளாதாரத்தில் முதலிடம் பெறும் என்று சிட்டி வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆசியா மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார எதிர்காலம் பற்றிய இந்த அறிக்கையில், வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பியநாடுகளின் பொருளாதார நிலையானது.
  • 2050-ல் கடும் சரிவை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • 2010-ல் 41 சதவீதமாக இருக்கும் இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது 2050-ல் 18 சதவீதமாக குறைந்துவிடும் என்கிறது.
  • அந்த அறிக்கை. ஆசிய நாடுகள் வளர்ந்து வரும் ஆசிய நாடுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது 27 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயரும்.
  • உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் தற்போது முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை 2020-ம் ஆண்டு சீனா முந்திவிடும். 2050-ல் சீனாவை இந்தியா முந்திவிடும் என்கிறது அறிக்கை.
  • 2050ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனானது 85 டிரில்லியன் டாலராக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

Click Here To Get More Details