Glands In Body | TNPSC | TET Study Materials | சுரப்பிகள்
Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

சுரப்பிகள் (Hormones):

  • குறிப்பிட்ட தூண்டுதல் காரணமாக சுரப்பது ஹார்மோன்கள் என்று பெயர்.
  • முளையின் கீழ்ப்பகுதி சிறிய பட்டாணி அளவுடையது பிட்யூட்டரி (Pitutary) சுரப்பி.
  • குழந்தை பருவத்தில் வளர்ச்சி ஹார்மோன் குறைந்தால் அவற்றிற்கு குட்டைத்தன்மை (Midjet) என்று பெயர்.
  • தைராய்டு சுரப்பியை தூண்டும் ஹார்மோன் தைராக்ஸின் என்று பெயர்.
  • விந்தகத்தில் விந்துக்கள் உருவாவதை ஃபாலிக்கிள் ஹார்மோன் உதவி புரிகிறது.
  • பெண்களில் அண்டம் விடுதலில் லூட்டினைசிங் ஹார்மோன் உதவி புரிகிறது.
  • குரல் வலையின் இருபக்கங்களிலும் ஒர் இணை கதுப்புகளே தைராய்டு சுரப்பி (Thyroid) ஆகும்.
  • தைராக்ஸினில் 65% அயோடின் (Iodine) உள்ளது.
  • எலும்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியையும் தூண்டுவது தைராய்டின் பணி.
  • தைராக்ஸின் குறைவால் குழந்தைகளுக்கு கிரிடினிசம் (Cretenism) என்ற நோய் உண்டாகும்.
  • தைராக்ஸின் குறைவால் பெரியவர்களுக்கு மிக்சிடிமா (Mycedema) ஏற்படும்.
  • அயோடின் குறைவால் ஏற்படுவது எளிமையான காய்டர்.
  • இரத்தத்தில் கால்சியம் அளவு குறைந்து டெட்டனி அல்லது கிட்டிபோதல் ஏற்படும்
  • இரத்தத்தில் கால்சியம் அளவை கட்டுப்படுத்துகிறது பாராதார்மோன்.
  • லாங்கர்ஹானில் ஆல்பா செல்கள், பீட்டா செல்கள் என இருவகையாக செல்கள் உள்ளன.
  • ஆல்பா செல்கள் குளுக்கான் சுரக்கின்றன.
  • பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கின்றன.
Click Here To Get More Details