Genetics | TNPSC | TET Study Materials | மரபியல்
Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • கிரிக்கர் ஜோசன் மெண்டல் மரபியலின் தந்தை ஆவார்.
  • பல்கூட்டு ஜீன் பாரம்பரியம் பற்றி நில்சன் (1908), ஈஸ்டு (1916) இருவரும் வெளியிட்டார்.
  • தோலில் மெலானின் நிறமிகள் இல்லாமல் தோல் வெண்மையாய் தோற்றமளிப்பதற்கு அல்பினிசம் என்று பெயர்.
  • உயிரிகளை கொள்ளும் தன்மையுடைய ஜீன்கள் கொல்லி ஜீன்கள் என்று பெயர்.
  • கொல்லி ஜீன்கள் மூன்று வகைப்படும்
  1. ஓங்கு
  2. ஒடுங்கு
  3. இடைப்பட்ட கொல்லி ஜீன்கள்.
  • மனிதனில் பால் குரோமோசோம்கள் இரு வகைப்படும்
  1. X குரோமோசோம்கள்,
  2. Y குரோமோசோம்கள்.
  • மனிதனில் எல்லா உடற் செல்களிலும் குரோமோசோம்கள் உள்ளன.
Click Here To Get More Details