மரபியல் நோய்கள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மரபியல் நோய்கள்:

கதிர் அரிவாள் சோகை (Sickle Cell Anaemia):

  • இது மரபு அறிகுறி தொகுப்பு நோய்
  • ஒரு உடல் குரோமோசோமின் ஜீன் மாற்ற விளைவால் தோன்றுகிறது.
  • கதிர் அரிவாள் சோகை நோயினைக் கொண்ட இணையொத்த அல்லீல்கள் கொண்டவர்கள் ஒரு உயிர்க்கொல்லி ரத்தச்சிதைவு சோகை நோய்க்குட்படுவர்.
  • இது சிறுநீரகம், மண்ணீரல் மற்றும் மண்ணீரல் உறுப்புகளின் ரத்த நாளங்களின் அடைப்பின் மூலம் பழுதடைகின்றன.

தலாசீமியா (Thalasemia):

  • குழந்தைகளுக்கு இரண்டு இணைமொத்த ஹோமோசைகஸ் ஒடுங்கு ஜீன்களின் செயல் வெளிப்பாட்டால் ஒரு வகை ரத்தச் சிவப்பணு சிதைவு சோகை தோன்றுகிறது இதுவே தலாசீமியா எனப்படும்.
  • இதன் வெளிப்பக்க எலும்பு மஜ்ஜை செயலில் குறைபாடு வெளிப்புற ரத்த ஒட்ட ரத்தச் சிதைவு, வீங்கிய மண்ணீரல் மற்றும் வீங்கிய கல்லீரல் வீக்கம் ஆகியவை தோன்றும்
  • தலாசீமியா வால் பதினேழு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறக்க நேரிடும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]