ஜீன்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ஜீன்கள்

 • குரோமோசோமிலுள்ள DNA வில் காணப்படும் சிறிய அலகு ஜீன்கள் ஆகும்.
 • இவையே பண்புகளை ஒரு சந்த்தியிலிருந்து மற்றொறு சந்த்திக்கு கடத்துகிறது.
 • ஜீன் என்ற சொல்லை ஜோஹான்சர் (1909) என்பவர் அறிமுகப்படுத்தினார்.
 • ஜீன்களுக்கும் நொதிகளுக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டறிந்தவர் பீடிவ் மற்றும் டாட்டம்
 • குரோமோசோமில் பெருந்தியுள்ள ஜீன்கள் நெருக்கமாகவும் அல்லது தூரமாகவும் அமைந்திருக்கும்.
 • ஜீன்கள் இணைப்பு மற்றும் விலகல் நிகழ்வுகளைப்பற்றி ஆய்வு செய்தவர்கள் பேட்சன் மற்றும் புன்னட் ஆகியோர் ஆவார்கள்.
 • குரோமோசோமில் ஜீன்கள் பிணைந்திருப்பதை (Linkage) பற்றி ஆய்வு செய்தவர் H.மார்கன்.
 • பேட்சன் மற்றும் புன்னட் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தாவரம் இனிப்புபட்டாணி செடி (வாத்தரஸ் ஓடேர்ரேட்டஸ்)

திடீர் மாற்றம் Mitation

 • குரோமோசோம்களில் மாற்றம் ஏற்படுவது குரோமோசோம் திடீர்மாற்றம்.
 • ஜீனில் மாற்றம் ஏற்படுவது புள்ளி (அ) ஜீன் திடீர் மாற்றம்.
 • திடீர் மாற்றத்தை ஈனோதீரா லாமார்க்கியானா எனும் தாவரத்தில் கண்டறிந்தவர் ஹியூகோ டீவரீஸ்
 • திடீர் மாற்றத்தினை ஸ்டீபார்ட்ஸ் என அழைத்தவர் டார்வின்
 • திடீர் மாற்றத்தை தோற்றுவிக்கும் காரணி மியூட்டன்ட்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]