அலகு – I : பொது அறிவியல் - இயற்பியல் (UNIT - I : GENERAL SCIENCE - PHYSICS)
- பொது அறிவியல் விதிகள்
- விசை
- இயக்கம் மற்றும் ஆற்றல்
- காந்தவியல்
- ஒளி மற்றும் ஒலி
- பேரண்டத்தின் இயல்பு
- பருப் பொருளின் பண்புகள்
- அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு
- பகுத்தறிதல்
- பொருள் உணராமல்,கற்றலும், கருத்துணர்ந்து கற்றலும்
- கடந்தகாலம்,நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்