தாவரங்களின் பொதுப் பண்புகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தாவரங்களின் பொதுப் பண்புகள்

 •  செல்லுலோஸினால் ஆன உறுதியான செல்சுவர் உண்டு.
 • தாவர செல்கள் செல் சுவரைப் பெற்றிருப்பதனால் தெளிவான, திட்டவட்டமான வடிவத்தைப் பெறுகின்றன.
 • செல்லின் வடிவம் நிரந்தரமானது.
 • பிளாஸ்டிடுகள் உள்ளன. முக்கியமானது பசுங்கனிகம் (Choroplast) ஆகும்.
 • வாக்குவோல்கள் எண்ணிக்கையில் குறைந்தவை பெரிய அளவிலானவை.
 • மேம்பாடு அடையாதத் தாவரங்களில் மட்டுமே சென்ட்ரோசோம்கள் உள்ளன.
 • டிக்டியோசோம்கள் (கோல்ஜி உறுப்புகள்) சைட்டோபிளாசத்தில் பரவலாக ஒற்றைச் சவ்வினால் ஆன லேமெல்லாத தட்டுக்களை உடையவை.
 • யூகோரியோட்டிக் தாவர செல்களில் மட்டுமே லைசோசோம்கள் உள்ளன.
 • விலங்கு செல்லைக் காட்டிலும் தாவர செல்கள் பெரியவை.
 • சேமிப்பு பொருளாக தரசம் உள்ளது
 • சைட்டோபிளாச பகுப்பின் போது செல்லின் மையத்தில் செல் தட்டு உருவாகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]