பாக்டீயாவின் பண்புகள்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பாக்டீயாவின் பண்புகள் :

பாக்டீரியா

  • கண்டுபிடித்தவர் வாண்டண் – லியு – வெண் –ஹாக்
  • நீலபசும்பாசி – சயனோ பாக்டீரியா
  • பாக்டீரியாவின் செல்சுவர் மூரிண் பெட்டிடோகிளைகாணால் ஆனது.
  • இது RNA மற்றும் DNA இரண்டையும் கொண்டது
  • இதன் மரபுப் பொருள் நியுகிளியாய்ட் / குரோமட்டின் உடலம் எனப்படும்.
  • பாக்டீரியா ரைபோஸோம் 70 S வகையைச் சார்ந்தது .
  • தன் ஊட்ட முறை பாக்டீயாக்கள்: குளோரோபியம் நைட்ரோசோமோணாஸ்
  • பிளவுறுதல் மூலம் (Binary Fission) பாக்டீரியாக்கள் பெருக்கமடைகிண்றது
  • சார் ஊட்ட முறை பாக்டீரியாக்கள்:E – Coli

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]